Wednesday, July 17, 2019

இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

மக்களுக்கு இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர அஞ்சல்களை நீக்குவதே மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. வங்கி முதல் கல்லூரி வரை மக்கள் அதிமாக பயன்படுத்துவது இ-மெயில் தான், குறிப்பாக நம்முடைய சில தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ள இந்த இ-மெயிலின் பங்கு மிகவும் அதிகம். 


அதேசமயம் இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர மெயில்கள் வந்து குவிகின்றன. ஏதாவது வழி இருக்கிறதா மக்களுக்கு இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர அஞ்சல்களை நீக்குவதே மிகப் பெரிய வேலையாக இருக்கிறது, எனவே பல்வேறு மக்களுக்கு இந்த தேவையற்ற விளம்பர மெயில்களை தடைசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்ற என்ற கேள்வி? இருக்கும், நிச்சயம் வழி இருக்கிறது. தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தால் .. 


பொதுவாக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தால் அதன் mail list-லிருந்து unsubscribe செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது! பலே இஸ்ரோ பலே! எந்தெந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன ? நிறைய நிறுவனங்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வரும்பட்சத்தில் ஒவ்வொன்றாக இப்படிச் செய்வது கடினம், 


இதற்கு என்ன செய்யவேண்டும் என்றால் unroll.me என்ற தளத்திற்கு சென்று நம் ஜிமெயிலை வைத்து லாகின் செய்தால் ஒட்டுமொத்தமாக இதுவரை எந்தெந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன என்பதை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும். 


 அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.! வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும் பின்பு அவற்றை அங்கியே unsubscribe செய்துவிடமுடியும், குறிப்பாக இந்த சேவை பயன்படுத்துவதற்கு unroll.me தளம் உங்கள் ஜிமெயில் தகவல்களை பயன்படுத்தும். அதே சமயம் சில வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments