Tuesday, August 6, 2019

CHIEF MINISTER CELL REPLY

CHIEF MINISTER CELL REPLY



✔ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன? TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு உண்டா? CM CELL Reply! 
✔ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் பதிவேற்றம் செய்யாமை குறித்து CMCELL பதில் 
  உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தற்காலிக சான்றிதழ் (Provisional Certificate) போதுமானது - CM CELL தகவல்
 CM CELL REPLY-அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் சத்துணவு வழங்க உத்தரவு - சமூக நல ஆணையரக நக.எண்.20066-ச.தி.-(2)-2019, நாள். 25.7.2019. 
✔ ஆசிரியர்களே நீங்கள் பகுதிநேர எம்.பில், பட்டதாரியா? உங்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டு - CM CELL Reply.
  RTE சட்டப்படி 23/8/2010 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு TET அவசியமா? - CM cell பதில் 
✔ அலகு மாறுதல் பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை நாள் எது? - CM CELL Reply! 

✔ இடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாம் 
✔ CM Cell Petition - அரசு பள்ளிகளில் ஜூன் மாதத்தில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சத்துணவு வழங்கப்படுவதில்லை - உடனடியாக வழங்க கோரிக்கை !!

✔ Mphil part time க்கு ஊக்க ஊதியம் உண்டு -CM CELL REPLY 
✔ உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை வகுப்பு எடுக்க வேண்டும்? CM CELL Reply!
✔ TET 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமா? CM CELL Reply! 

 தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை வரலாறு ஆசிரியர் காலி பணியிடங்கள் எவ்வளவு? - CM CELL Reply!
✔ CM CELL Reply - இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) கணினி Computer Science அறிவியலில்- பி.எட்., முடித்த ஆசிரியர்களுக்கு "பணி வரன்முறை" உருவாக்கப்பட்டிருக்கிறதா? 

✔ அரசு ஊழியர் போட்டித்தேர்வுகள் எழுத அனுமதி பெறுவதற்கு, பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் கட்டாயமா? CM CELL Reply!
✔ CM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு !!




Disqus Comments